ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடனை உட்கோட்டம் ஆர்எஸ் மங்கலம் காவல் நிலையம் மிகச் சிறப்பாக 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆர்எஸ் மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி விஜி அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக கொடியேற்றப்பட்டது. உடன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சித்தன், ராஜேந்திரன் மற்றும் ஏனைய காவலர்கள் 75வது குடியரசு தின விழாவை சிறப்பித்தார்கள்