தென்காசி : குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும், நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல்துறையின் மூன்றாம் கண்ணாக விளங்குவது CCTV கேமராக்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ், இ.கா.ப., அவர்களின் அறிவுரையின்படி பல்வேறு இடங்களில் 35 நாட்களுக்குள் புதிதாக 680 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.