கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் பாதிப்பு இல்லாமல் கட்டுப்படுத்தி வரும் தமிழ் நாடு போலீஸ் டிராபிக்வார்டன் என்று குழு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில் இந்தக் குழுவின் கிருஷ்ணகிரி மாவட்ட, தலைவர் திரு. முத்துசாமி அவர்களுக்கு Chif Traffi warden என்று பதவி உயர்த்தப்பட்டு மற்றும் வெங்கடா சுப்ரமணியன் (ம) சீனிவாசன் அவர்களுக்கு Dy.Chif traffic warden பதவி உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் சேலம் காவல் ஆணையர் திருமதி.ராஜேஸ்வரி IPS அவர்கள் பதவி சான்றிதழை வழங்கினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்