மதுரை : நாளை 14.11.2020ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும் அவர்கள் சிரமமின்றி பொருட்கள் வாங்கி செல்வதற்காகவும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மதுரை மாநகர காவல்துறை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்சியாக இன்று 13.11.2020-ம் தேதி விளக்குத்தூண் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி, பிட்பாக்கெட் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை ஆளில்லா Drone Camera மூலமாக கண்காணிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.