திருச்சி : சற்றுமுன்நடந்த திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக விழாவில் தென்னிந்தியாவில் முதன்முதலாக பெண்கள் மற்றும் குழந்தையரை பாதுகாக்க திருச்சி சரகத்தில் “கேடயம்” projectட்டை சிறப்பாக நடைமுறையும் செயல்படுத்தியமைக்காக இந்த விருதினை அமெரிக்க நிறுவனம் இன்று வழங்கியது… அமெரிக்காவில் உள்ள ஹெஸ்ட்டர் செசலியா இயக்குனரான திருமதி SABRE அவர்கள்நேரடியாக இன்று “SABRE-APAC AWARD” நம்ம திருச்சி சரக DIG திருமதி. ஆனிவிஜயா IPS அவர்களிடம் நேரில் வழங்கினார். இதில் துறைசார்ந்த அறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்