விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மீது 5749 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது 5844 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய 4313- இருசக்கர வாகனங்கள்,84- மூன்று சக்கர வாகனங்கள் 74- நான்கு சக்கர வாகனங்கள் மொத்தம் 4471 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சதீஸ் குமார்