திருவாரூர் : திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று ( 16.01.2021 ) முன்கள பணியாளர்களுக்கு முதல்கட்டமாக covid-19 தடுப்பூசி செலுத்தும் முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் M.துரை IPS.,அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
திருவாரூர் மாவட்டத்திலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. G. சிவராமகிருஷ்ணா