திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல்துறை சார்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம் அணிவதின் அவசியத்தை பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும், கைகளை சோப்பு போட்டு சுத்தப்படுத்துதல் மற்றும் உணவு முறைகள், எதிர்ப்பு சக்தி மருந்துகள் பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வு கையேடு, திருநெல்வேலி மாநகர காவல் காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் இ.கா.ப அவர்கள் உத்தரவின் பேரில், நெல்லை மாநகர காவல் அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கும்,பொதுமக்களுக்கு கையேடு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி