திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் coronavirus தடுப்பு நடவடிக்கைக்காக ஊத்துக்கோட்டை, ஆந்திரா மாநிலம் எல்லைப்பகுதியான check post – ல் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் தலைமையில், காவல்துறை, சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையும் இணைந்து வாகனங்களில் வருபவர்களுக்கு coronavirus நோய்த்தடுப்பு வழிமுறைகள், பாதுகாப்பு குறித்து வாகன ஓட்டிகள் இடையே துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்