திருவள்ளூர் : புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் பேரணி மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல் பி ஜான் வர்கீஸ், மாவட்ட காவல் டாக்டர் வருண் குமார் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். திருவள்ளூர் காமராஜர் சிலை துவங்கி ஆட்சியர் அலுவலகம் வரை உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் இந்திரா பிரியதர்ஷினி மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாவட்ட எஸ்பி டாக்டர் வருண்குமார் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை