திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் உதவி ஆய்வாளர் திரு. சுதாகர் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் குற்றங்கள் நடவாமல் இருக்கவும், குற்றங்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காகவும் CCTV camera பொருத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப் பற்றி பொதுமக்களிடையே எடுத்து கூறி துண்டுபிரசுரங்களை வழங்கி சிறப்பித்தனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்