சேலம் : சேலம் மாநகரம் D-1 அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட
பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 207 நவீன C.C.T.V கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை சேலம் மாநகர காவல் ஆணையர் திரு.நஜ்முல் ஹோதா,I.P.S., அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களிடையே உரையாற்றுகையில் தற்போதைய நிலையில் கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவம் குறித்தும்,சேலம் மாநகர் முழுவதும் முக்கிய சந்திப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் போன்ற இடங்களில் அதிகப்படியான கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும் என்று கூறினார்.