மதுரை: மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நேற்று CCTV CAMERA பொருத்தபட்டது. அதனை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் திரு. டேவிட் சன் ஆசிர்வாதம் IPS, அவர்கள் துவக்கி வைத்தார். FOP நாகப்பன் முன்னிலை வகித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை