வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆண்டு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அம்மாபட்டி, KK புதூர்...