Admin5

Admin5

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

வீட்டின் பூட்டை உடைத்து திருடும் இரண்டு குற்றவாளிகள் கைது

மதுரை: மதுரை மாநகர் அண்ணாநகர் சரகத்திற்கு உட்பட்ட வண்டியூர் சதாசிவநகர் மற்றும்வளர்நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பூட்டியிருக்கும் வீடுகளை பகல் நேரங்களில் நோட்டமிட்டு இரவில் வீட்டை உடைத்து...

மதுரை.கிரைம்ஸ்.7.01.2022.

29லட்சம் மதிப்புள்ள செல்போன் டவர் கூண்டோடு திருட்டு. மதுரை: மதுரை கூடல் புதூரில் ரூபாய் 29 லட்சம் மதிப்புள்ள செல்போன் டவரை கூண்டோடு திருடிய ஆசாமிகளை போலீசார்...

இரட்டைக்கொலை – 2 பேர் என்கவுன்ட்டர்.!

இரட்டைக்கொலை – 2 பேர் என்கவுன்ட்டர்.!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் தொடர்புடைய இருவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை மொய்தீன், தினேஷ் ஆகியோரை பிடிக்க முயலும்போது காவல்துறையினரை தாக்க முயன்றதால்...

காவல்துறையின் அன்பான வேண்டுகோள். ஊரடங்கை மதியுங்கள்! ஒமிக்ரானை ஒழியுங்கள்!

காவல்துறையின் அன்பான வேண்டுகோள். ஊரடங்கை மதியுங்கள்! ஒமிக்ரானை ஒழியுங்கள்!

இராமநாதபுரம்: தற்சமயம் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக். அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திடீர் ஆய்வு

இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன், இ. கா. ப., அவர்கள் ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள்...

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர்: குடவாசல் காவல் சரக பகுதிகளில் பல்வேறு நபர்களை ஏமாற்றி கார்திருட்டு, இடம்,சொத்துக்களை அபகரித்தல், அச்சுறுத்தல் செய்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த R.S.பாபு (எ)...

காவலர்கள் நடத்திய  தேடுதல் வேட்டை 2500 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிப்பு

காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டை 2500 லிட்டர் சாராய ஊரல் கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார், இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்...

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கை

 சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி செட்டியார் குளம் பகுதியில் இன்று காலை வாகன தணிக்கையில் சிங்கம்புணரி காவல் சார்பு ஆய்வாளர்  திரு.குகன் தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்....

ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கம்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.60 ஆயிரம் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி.லாவண்யா...

25 கிலோ கஞ்சா பறிமுதல்  தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

25 கிலோ கஞ்சா பறிமுதல் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆரோக்கிய மாதா தெருவில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக எஸ்.பி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திரு.மாரிமுத்து, திரு.ஷேக்தாவூத் ஆகியோர் தலைமையிலான...

கஞ்சா விற்ற நபரை துரத்தி பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

கஞ்சா விற்ற நபரை துரத்தி பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்தபாளையம் என்ற இடத்தில் கஞ்சா விற்ற நபரை துரத்திச் சென்று பிடித்த காவலர்களுக்கு திருவள்ளூர்...

சட்ட விரோதமாக போதை பொருட்களை வைத்திருந்தவர்கள் கைது

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தபோது (TN 59 Q 2277) வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது. சுயலாபம் கருதி...

ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்புடைய வாசனை திரவியப் பொருட்கள் பறிமுதல்

ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்புடைய வாசனை திரவியப் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்புடைய தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட அம்பர்கிரிஸ் எனப்படும் வாசனை...

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சேயூர் பகுதியில் 07 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 15000/- ரூபாய் அபராதம் விதித்து...

வெளி மாநில மதுபானம் கடத்திய நபரை கைது செய்த காவல்துறை 

வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி மோசடி’மூன்று நபர்கள் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் ரெட்டிபட்டி கிராமத்திலுள்ள அருள் என்பவரின் வாட்ஸ்ஆப்பிற்கு குற்றவாளிகளில் ஒருவர் 10,000 /-ரூபாய் பணம் கட்டினால் இரட்டிப்பாக 20,000...

வங்கி ஜன்னலை உடைத்து திருட முயன்ற 2 நபர்கள் கைது

சென்னை: சென்னை எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து திருட முயன்ற 2 நபர்களை கைது செய்த, P-5 எம்.கே.பி.நகர்...

இன்ஸ்டாகிராமில் பெண்ணின் ஆபாச படங்களை பதிவிட்டவர் காவல் குழுவினரால் கைது

சென்னை: சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 23. என்பவர் பெயரில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் போலியான கணக்கு துவங்கி அதில் சித்ராவின் படங்களை...

பொதுமக்களிடம் ஓமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு

பொதுமக்களிடம் ஓமைக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் அந்தந்த உட்கோட்டை உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி...

காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 470 கிராம் கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V.கிரண்...

8 ஆண்டுகளாக பணியாற்றிய “ரெய்மோ என்ற அர்ஜுன்” மோப்ப நாய் உயிரிழப்பு

8 ஆண்டுகளாக பணியாற்றிய “ரெய்மோ என்ற அர்ஜுன்” மோப்ப நாய் உயிரிழப்பு

மதுரை: மதுரை விமான நிலையத்தில், மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் மோப்ப நாயாக 8 ஆண்டுகளாக பணியாற்றிய "ரெய்மோ என்ற அர்ஜுன்" நேற்று...

Page 66 of 243 1 65 66 67 243
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.