118 மது பாட்டில்கள் மற்றும் 20 லிட்டர் கள் பறிமுதல் காவல்துறை அதிரடி
கோவை: கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில்...