போராடிய தியாகிகள் அலங்கார ஊர்தியை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்கள் மலர்தூவி வரவேற்றார்…
செங்கல்பட்டு: நேற்று,(15-02-2022) இரவு சுமார் 9.00 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள் பார்வைக்காக ஐ.டி.ஐ வளாகம் அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை மைதானம் வருகை புரிந்த இந்திய...