வன்முறையில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு வரும் 19.02.2022 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம்...