கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை மீட்ட தீயணைப்புத் துறையினர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி கோபால்பட்டி அருகே பசு மாடு கிணற்றில் தவறி விழுந்தது.உடனடியாக நத்தம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவல் அறிந்த நத்தம் தீயணைப்பு...