பெண்களின் புகைப்படங்களை, ஆபாச வசனங்களுடன் பதிவேற்றம் செய்த வாலிபர் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலையைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர் மேட்டமலை பஞ்சாயத்து துணை தலைவராக இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போனுக்கு,...











