குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சவுளுர் கூட்ரோடு கீதா பிரைமரி...