சினிமா பாணியில் ரூ.11 லட்சம் கொள்ளை. தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு.
திருப்பத்தூர்: திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ரயில்வே மேம்பாலத்தின் மீது நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஞானசேகரன் என்பவர் காரில்...











