மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவர் உயிரைக் காப்பாற்றிய காவலர்…
புதுக்கோட்டை: புதுக்கோட்டைமாவட்டம், கீரனூர் உட்கோட்டம், உடையாளிப்பட்டி காவல் சரகம், உடையாளிப்பட்டி சுடுகாடு அருகே 23.07.2021 - ஆம் தேதியன்று மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகள் பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்களுக்கு...











