குட்கா மற்றும் புகையிலை வஸ்துக்கள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்ரீநாதா இ.கா.பா., அவர்களின் உத்தரவின் படி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் குட்கா மற்றும் புகையிலை வஸ்துக்கள் விற்பனை...











