பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து வாதியின் வீட்டில் எறிந்த நபர் – கைது
மயிலாடுதுறை: திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கணேசன் என்பவரது மகளை ஒருதலைபட்சமாக காதலித்த கலைவேந்தன் என்பவர் வாதியிடம் அவரது மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டதற்கு...