புகையிலைப் பொருட்கள் விற்பனையில் குற்றவாளிகள் கைது
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்.IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு எதிரான தீவிர சோதனை நடைபெற்று வருகிறது....