அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய கள்ளச்சாராய வேட்டை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஜமுனாமரத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேப்பிலி கிராமத்தில் மிளகாய் நாஸ் ஓடை...
















