காவலர்களுடன் S.P கலந்தாய்வு கூட்டம்!
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்த காவலர்களை மாவட்டத்தில் காலி பணியிடங்கள் உள்ள காவல் நிலையங்களுக்கு பணியமர்த்த செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திரு.அ.பிரதீப். இ.கா.ப.,...































