காவல்துறையின் பகுதி ஆதிக்க நடவடிக்கை
திருச்சி: திருச்சி மாநகரில் குற்றம் நடக்கும் இடங்களை கண்டறிந்தும் காவல்துறையினர் பகுதிஆதிக்கம் செய்து, குற்றவாளிகள் ஆதிக்கம் செலுத்தாத வகையில், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் பொதுமக்களிடம் நேரடியாக கலந்துரையாடி...




















