சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு பாராட்டு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தஞ்சாவூர் நகரம், திருவையாறு, திருவிடைமருதூர் மற்றும் பட்டுக்கோட்டை உட்கோட்ட காவல் நிலையங்களில் CCTNS பிரிவில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கேடயம்...















