காரியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்குதல்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம், பி.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர்...































