வீரா மீட்புவாகனத்தின் பயன்பாட்டினை கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான(VEERA – Vehicle for Extrication in Emergency Rescue...




























