மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 பேர் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மது விற்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி.வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன் தலைமையிலான...



















