Admin3

Admin3

காவலர் வீரவணக்க நாள்

காவலர் வீரவணக்க நாள்

தென்காசி : தென்காசி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள்1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட...

மருதுபாண்டியர் நினைவிடத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு

மருதுபாண்டியர் நினைவிடத்தில் டி.ஐ.ஜி.ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா அக், 24 ல் நடைபெறுவதையொட்டி அன்னாரின் நினைவிடத்தில் பாதுகாப்புப் பணிகள் குறித்து இராமநாதபுர...

மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா

மருதுபாண்டியர்களின் நினைவு நாள் அரசு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் சுதந்திரப் போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222வது நினைவு நாள் விழா வரும் அக், 24 ஆம் தேதி அரசு...

மண்ணின் மனம் குளிர மரம் நடவு

மண்ணின் மனம் குளிர மரம் நடவு

சிவகங்கை : ராமநாதபுரம் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு வருவதன் தொடர்ச்சியாக (21.10.2023) சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தினை ஆய்வு...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பிரச்சனைகளில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களுக்கு குந்தகம் விளைவிப்பவர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின்,...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

இருசக்கர வாகனம் திருடிய நபருக்கு சிறை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கஜேந்திரபாபு என்பவர் (10.10.2023) ஆம் தேதி காலை சுமார் 9.45 மணிக்கு தன் உறவினர்...

காவல்துறை நினைவு தினம்

காவல்துறை நினைவு தினம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவல் துறை சார்பாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு, பொதுமக்களின் நிம்மதியான வாழ்க்கை, நாட்டின் வளர்ச்சிக்காகத் தம் உயிரையும் பணையம் வைத்து நம்மைப்...

தனியார் மருத்துவமனை முன்பு பெண்ணின் இறப்பில் மர்மம்

தனியார் மருத்துவமனை முன்பு பெண்ணின் இறப்பில் மர்மம்

திண்டுக்கல் : திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி காந்தி கிராமம் கஸ்தூரிபா தனியார் மருத்துவமனையில் பெரிய கோட்டையை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கு வயிற்றுவலி காரணமாக கர்ப்பப்பை அறுவை சிகிச்சை...

ஆயுதப்படை மைதானத்தில் பணிக்காலத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம்

ஆயுதப்படை மைதானத்தில் பணிக்காலத்தில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம்

திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதான வளாகத்திலுள்ள காவலர் நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின் போது இறந்த காவலர்களுக்கு திண்டுக்கல்...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

குற்றவாளிஅதிரடி கைது

திருவாரூர் :சமூக வலைதலைகளில் மாற்று மதத்தினரை பற்றி தவறாக பதிவிட்டு பொது அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்ட நபர் அதிரடி கைது திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் காவல்...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

குற்றவாளிக்கு கடுங்காவல் சிறை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர்ச்சியாக பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்து வந்த கொக்கலாடி பாமணி கீழ குடியிருப்பைச் சேர்ந்த அஜித் என்கிற அஜித்...

வெளிமாநில மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

போக்சோ வழக்கில் கைது 

திண்டுக்கல் : திண்டுக்கல் வடமதுரை அருகே, உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த (15). வயதான 10-ம் வகுப்பு மாணவிக்கு திடீரென உடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அவரது பெற்றோர்,...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

கஞ்சா கடத்தி வந்த நபருக்கு சிறை

சேலம் : சேலம் மாவட்டம், ஒமலூர் காவல் நிலையத்திற்கு எல்லைக்கு உட்பட்ட ஒமலூர் தாலுக்க பாகல்பட்டி பூமிநாயக்கன்பட்டி கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக ஒமலூர் காவல் நிலையத்தில்...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

இருசக்கர வாகனத்தில் வந்தவரை வழிமறித்து தாக்கிய நபர்கள் கைது

சிவகங்கை : வெள்ளிக்கிழமை அன்று தேவகோட்டை அழகாபுரி தெற்கு தெருவில் நடந்த சவ ஊர்வலத்தில் குடி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததுடன்...

முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திரு விழா

முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திரு விழா

தூத்துக்குடி : குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது - இந்த திருவிழாவை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு பணிகளை தூத்துக்குடி...

முன்னாள் அமைச்சர் மகன் மகளுக்கு  சிறை

கொலை வழக்கில் கைது

அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், குலமாணிக்கம் அந்தோனியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கணேசன் மகன் பாஸ்கர் (எ) சைக்கோ பாஸ்கர், வயது (39) இவர்...

காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம் டிஜிபி உத்தரவு

காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம் டிஜிபி உத்தரவு

சென்னை: சென்னையில் 12 காவல் உதவி ஆணையர்களை இடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர காவல்துறை டி.ஜி.பி...

போலீசார் அதிரடி சோதனை

போலீசார் அதிரடி சோதனை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேலக்குமிலங்குளம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சாக்குப்பையுடன் நின்று...

பல குற்றவழக்குகளில் ஈடுபட்ட நபர் கைது

பணம் மற்றும் செல்போன் திருடிய பெண்கள் கைது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பேருந்து நிலையம் பகுதியில் ஓடும் பேருந்தில் இருந்து பணம் மற்றும் செல்போன் திருடிய மூன்று பெண்கள் ஓசூர் நகர காவல்...

சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

ஈரோடு : ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இந்து முன்னணி சார்பில் நடை பெற்ற ஆர்பாட்டத்தில் பல்லாயிரகணக்கனோர் (13.10.2023 )அன்று பங்கேற்றனர். இதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட...

Page 328 of 403 1 327 328 329 403
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.