Admin3

Admin3

மாணவ மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ் இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

குற்ற வழக்கில் மர்ம கும்பலுக்கு ஆயுள் தண்டனை!

குற்ற வழக்கில் மர்ம கும்பலுக்கு ஆயுள் தண்டனை!

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம், நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முத்தழகுபட்டியைச் சேர்ந்த செபஸ்தியார் என்பவரை மர்ம கும்பல்...

காஞ்சி காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

காஞ்சி காவல்துறையின் முக்கிய அறிவிப்பு!

காஞ்சி : காஞ்சிபுரம் மாவட்டம், மாகரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கச்சேரியில் உள்ள செய்யாறு ஆற்றுப்பாலம் மழையால் முழுவதுமாக சேதமைந்துள்ளதால் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர்...

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.தனசீலன் மற்றும் போலீசார் பழைய பேட்டை இணைப்பு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை...

வலிபர் போக்சோ சட்டத்தில் கைது

 திருச்சி:  திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன் 21. இவர் 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். அந்த சிறுமியின் பெற்றோர் ...

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கண்ணுக்குடி மேற்கு ஆவுடையார் தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் 35. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.  தினேஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய...

கடையின் கதவை உடைத்து கொள்ளை

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி திண்டுக்கல் சாலையில் இரும்பு கடை நடத்தி வருபவர் முகமது மைதீன். இவரது கடையின் கதவை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு...

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் கருப்பூரை அடுத்த மேட்டுப்பதி பகுதியை சேர்ந்தவர் வெங்கிடு 45. இவர் நேற்று வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம...

ஆட்டோ டிரைவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன்ஹால் சேர்ந்தவர் பிரியதர்சினி. இவர் அரக்கோணம் பஸ் நிலையத்தில் தனது 2½ பவுன் தாலி செயினை தவற விட்டார். அப்போது அதனை...

கஞ்சா வைத்திருந்த வலிபர் கைது

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி 24. இவர் கஞ்சா விற்பதற்காக நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற...

பெண்ணை தாக்கியவர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே உள்ள வாணி காந்திநகரை சேர்ந்தவர்  பொன்னுத்தாய் 43. அதேபகுதியை சேர்ந்த முனியசாமி 50. என்பவர்  கிண்டல் செய்துள்ளார். மனம் உடைந்த அவர் கண்டித்துள்ளார்....

மதுபாட்டில்களை விற்பனை செய்த 2 பேர் கைது

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மது விற்பதாக புகார்கள் வந்தது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திருமதி.வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திரு.பாலமுருகன் தலைமையிலான...

பள்ளி மாணவர்களுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய  பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தேசிய பேரிடர் மீட்பு குழு சப்-இன்ஸ்பெக்டர்கள்...

5 பவுன் நகை திருட்டு போலீஸ் விசாரணை

நாமக்கல்: நாமக்கல்  மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 70. விவசாயி. இவருடைய மனைவி ெஜயம்மாள் 62. கணவன், மனைவி சந்தைக்கு...

கூசூதாட்டம் 6 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் கொளக்காட்டுப்புதூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த வரதராஜன்...

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதவர் கைது

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராமகிருஷ்ணன் திரு.சுரேஷ் மற்றும்...

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை டி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா 33. இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தா 22.  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால்...

மாணவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

கரூர்: கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்தவர் முகுந்தன் 20. இவர் கரூர் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகப்பட்டினத்தை...

இரு சக்கர வாகனம் திருடியவர் கைது

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்டத்தில் பல இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன இதுதொடர்பாக அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு உள்ளன. எனவே...

சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்த 3 பேர் கைது

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி பகுதிகளில் சிலர் சாராயத்தை காய்ச்சி விற்பனை செய்ய கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் புதுக்கோட்டை சரடு பகுதியில் வாகன...

Page 305 of 320 1 304 305 306 320
ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.