இணையவழியில் மோசடி செய்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த S.P
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.11,25,000/- பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரிடம் ஆன்லைனில் கமிஷன் அடிப்படையில்...





























