போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 1,932 பேர் மீது வழக்கு
ஈரோடு: ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.சசிமோகன் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஈரோடு தெற்கு மற்றும்...