சமூக வலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் கைது!
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பெண்ணும் குற்றவாளியும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், குற்றவாளி வாதியின் புகைப்படத்தை சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இருந்து...