மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன்., இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி திருநெல்வேலி மாவட்ட அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் உட்கோட்ட...