சிறப்பாக பணிபுரிந்த 23, காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு திருநெல்வேலி S.P
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஊரக அனைத்து மகளிரி காவல்நிலைய போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுக் கொடுத்த காவல் ஆய்வாளர்கள் திருமதி.நாககுமாரி,திருமதி.ராதா மற்றும்...