கள்ளச்சாராயத்தை பதுக்கி வைத்திருந்த நபர் கைது, தஞ்சை காவல்துறையினர்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக 15 லிட்டர் கள்ளச் சாராயத்தை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த விரநாதன் என்பவரை தஞ்சாவூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர்...