போலி கிரையம் செய்து நில மோசடி செய்தவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கோமஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஹரிராமகிருஷ்ணன் என்பவரது தந்தை கருப்பசாமி என்பவருக்கு மாப்பிள்ளையூரணி கிராம சர்வே எண்.149/5-ல் 37 செண்டு நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டுள்ளது....