சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் அசத்திய தமிழ்நாடு காவல்துறை வீரர்கள்
கனடா நாட்டின் வின்னிபெக்கு நகரில் நடைபெற்ற, காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகள்-2023போட்டியில், அகில இந்திய காவல் துறை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட...




























