திருப்பூர் குமரன் சிலையிருந்து போலீசார் கொடி அணிவகுப்பு
திருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன்...
திருப்பூர் : துணை ராணுவப்படை போலீசார் கொடி அணிவகுப்பு திருப்பூர் குமரன் சிலை அருகில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாநகர காவல் ஆணையர் திரு கார்த்திகேயன்...
கோவை: கோவையில் தோ்தல் பணியில் 21,500 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இவா்களுக்கு வரும் 14 ஆம் தேதி, முதல் கட்ட தோ்தல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழகத்தில்...
கோவையில் வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 கொள்ளையர் கைது கோவை சிங்காநல்லூர் கோத்தாரி நகரைச் சேர்ந்தவர் காசி இவரன் மகன் முருகன் வயது...
கோவை : கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே கே புதூர் குப்புசாமி வீதியை சேர்ந்தவர் பத்மநாபன் வயது 44 இவர் கடந்த 11 ஆண்டுகளாக பைனான்ஸ்...
சென்னை : சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் வசிக்கும் காதர்பாஷா, வ/38 என்பவர் 2017ம் ஆண்டு அவரது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை...
திருவொற்றியூர் காவல் நிலைய நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு குற்றவாளி ஜி (எ) ஜித்தேந்திரன் என்பவர் H-8 திருவொற்றியூர் காவல் குழுவினரால் கைது - 5 கத்திகள்...
சென்னை : சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த திரு.மனிஷ்குப்தா என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் MENX HER என்ற இணைய தளம் மூலமாக அடையாளம் தெரியாத...
சென்னை : ஆர்.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த ராஜாமுகமது (தண்டையார்பேட்டை) மற்றும் 5 நபர்களை கைது செய்து, 76 கிலோ கஞ்சா, 2 ஆட்டோக்கள் மற்றும்...
மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள பைக்கைதிருடியஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை விஸ்வநாதபுரத்தைசேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சூரிய பிரகாசம்...
சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (05.03.2021) காலை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி...
மதுரை : மதுரை திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை அம்பேத்கர் காலணியை சேர்ந்தவர் லோகராஜ் இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களின் வீட்டு வாசல் கதவு முன்பு "எங்கள்...
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காவல்நிலையத்தில் நிபந்தனை ஜாமினுக்காகக் கையெழுத்திட்டுவிட்டு வெளியே வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மர்ம கும்பலை போலீஸார் தேடி...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ந்தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்கும் வகையில் பறக்கும்படை,நிலைகண்காணிப்புக்குழு அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். தேர்தல்...
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சர்க்கார் பெரியபாளையம் கிளை பேங்க் ஆப் பரோடா முன்பு வைக்கப்பட்டிருந்த ஏடிஎம் இயந்திரத்தை 1இ00இ100ஃ- பணத்துடன்...
மனைவி கொலை, மரண தண்டனை தீர்ப்பு சென்னை, அண்ணா நகரைச் சேர்ந்த கண்ணன் என்பவர், 16.02.2012ல் அவரது மனைவி மோனாம்பாளை கொலை செய்த வழக்கில், கண்ணனுக்கு மரண...
மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த முதியவர் பலி மதுரை மார்ச் 5 மதுரை முனிச்சாலை பகுதியில் பாத்ரூமிற்குசென்ற முதியவர் வழுக்கி விழுந்து பலியானார். மதுரைமுனிச்சாலை...
https://www.youtube.com/watch?v=ZGo91KoU16c&t=10s சென்னை: சென்னை, வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் மூன்றாம் அணி வளாகத்தில் அமைந்துள்ள Rifle & Pistol Shooting Range –ல்...
https://www.youtube.com/watch?v=UI5VNSB344A திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் திருவண்ணாமலை மாவட்ட எஸ் பி அரவிந்தன் அவர்கள் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில்...
சென்னை : சென்னை மத்திய குற்றப்பிரிவு (வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு) காவல் ஆய்வாளர் திரு.புஷ்பராஜ் அவர்கள் அளித்த விசாரணை அறிக்கையில், விஸ்வாஸ் ( எ...
திருட்டு செல்போன்களை வாங்கியவர் கைது பூக்கடை பகுதியில் திருட்டு செல்போன்களை வாங்கிய செல்போன் கடை உரிமையாளர் பஷீர் முகமது (தண்டையார்பேட்டை ) என்பவர் C - 1...
© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.