மனநலம் பாதித்தவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல்துறையினர்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆவியூர் to அருப்புக்கோட்டை ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிக்...