போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக முதியோர் இல்லத்திற்கு உணவு விநியோகித்த காவல் உதவி ஆணையர்
https://youtu.be/pgip6HV1i98 நியூஸ் மீடியா அசோசியன் ஆப் இந்தியா மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உறவினர்களால் கைவிடப்பட்ட, முதியோர் இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு...





























