இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள ATM ஒன்றில் மீனவர் ஜெகன் என்பவர் தவறவிட்ட ரூபாய் பத்தாயிரத்தை தனிபிரிவு தலைமைக்காவலர் திரு.மாணிக்கம் அவர்கள் மீட்டு, தாலுகா காவல் உதவி ஆய்வாளர் திரு.சதீஸ் அவர்கள் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்