திருவாரூர்: திருவாரூர் தாலுக்கா காவல் சரகம், கூடூர் பகுதியில் அமைந்துள்ள SBI ATM இயந்திரத்தை கடந்த 19.06.2021 அன்று நள்ளிரவு கொள்ளையர்கள் திருட முயற்சி செய்த நிலையில் அதனை தடுக்க வந்த தமிழரசன் 65 என்பவரை கொலை
செய்த வழக்கில் கொலையாளிகள் நான்கு பேரை இரவோடு இரவாக விரைந்து கைது செய்து அற்பணிப்பு உணர்வுடன், திறமையாக செயல்பட்டு, மாவட்ட காவல்துறைக்கு நற்பெயரை பெற்றுதந்து மெச்சதகுந்த பணியை செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் பாராட்டி வெகுமதி வழங்கினார்கள்.
திருவாரூர் மாவட்ட காவல்துறை
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியா