மதுரை: மதுரை மாநகர் தெற்குவாசல் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் ரோந்து காவலர்களுடன் இணைந்து தெற்குவாசல் காவல் நிலையத்தின் எல்லையில் உள்ள அனைத்து ATM பாதுகாவலர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிகளுக்கு தனது சொந்த செலவில் போர்வைகள் வழங்கினார். காவல் உதவி ஆய்வாளரை காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை