சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்திற்கு காவலர்களின் கனவு இல்ல திட்டத்தினை பார்வையிட வந்த கூடுதல் காவல்துறை இயக்குநர் ஏ.கே. விசுவநாதன் அவர்களிடம், தன்னால் படைக்கப்பட்ட பெரிதினும் பெரிது கேள் புத்தகத்தினை வழங்கிய மகிழ்ச்சியான தருணத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.த. செந்தில்குமார் அவர்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி